சாப்பாட்டுக்கு உப்பை போன்று தான்
சமுதாயத்துக்கு நடிகர்கள் _ தேவையான
அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்
தேவதூதர்கள் போல தூக்கி வைக்காதீர்கள்...
திருடர்களையும் மன்னித்து
விடலாம் _ இந்த
திருந்தாதவர்களை என்ன
செய்வது ?
இந்த கட் அவுட் உயர உயர
உங்கள் அறியாமை தாழ்கிறது
பாலினை ஊற்ற ஊற்ற
பகுத்தறிவு வீழ்கிறது
குடித்து கூத்தடித்தவர் _ எல்லாம்
கும்பிடும் தெய்வம் ஆனால்
வெடித்து அழியட்டும் இந்த
வேதனை சமுதாயம்
என்றுதான் மாறுமோ இந்த கேவலக்காட்சிகள்..
ReplyDelete