அணுவகழ் ...
மனித சிந்தனை உலகில் கால் வைக்க ஒரு சிறு முயற்சி ..
September 25, 2012
வாழ்த்துவோம்
இஷ்ட பட்டவள் விட்டு
போவதால் _ அவள்
கஷ்ட பட்டு தான்
வாழ நினைக்கணும்மா ?
மனதுக்கு பிடித்தவள்
ஒன்றாக வாழ இயலா
விட்டாலும் _ அவள்
நன்றாக வாழ நினைப்போம்
கல்யாணம் என்பது
காமத்தை கொடுக்கும் _ நீங்கள்
கண்ட காதல் உண்மை எனின்
காலமும் இருக்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment