July 6, 2012

மகிந்த ராசபக்ச


மலமும் உமிழ்நீரும் கூட
அழகாய்   தெரிகிறது
மகிந்தா  உன் மானங்கெட்ட
முகத்தை காணும் போது

பக்கத்துக்கு பேய்களும்
சீனத்து நாய்களும்
வக்கத்த உனக்கு வலுவேத்த
இல்லை எனில்

திக்கத்து போயிருப்பாய்
திறனி இன்றி வாடி இருப்பாய்
தமிழனின் வீரத்தில்
தறிகெட்டு ஓடி இருப்பாய்
தன்மானமற்றவனாய்
மண் மூடி போயிருப்பாய்


ஆண்மையை வித்து நீ
ஆயுதம் வாங்கினாய் எங்கள்
ஆண்மகன் நினைவிலே தினம்
அச்சத்தில் தூங்கினாய்


இருளிலே விளக்கேற்றி
இல்லத்தை மெருகேற்றி
தெருவிலே கோலமிட அவளை
சுற்றி தேனிக்கள்  ரீங்காரமிட

சிரிப்பிலே குழந்தையாய்
சிந்தையில் ஞானியாய்
நெருப்பிலே உள்ளது போல்
நெறியான தூய்மையாய்

பிறப்பிலே பேரு பெற்ற
எங்கள் மங்கையின் உடல்
தின்ற  மாமிச நாய்களே _ அவர்கள்
அங்கத்தை அறுத்த
அறமற்ற  பாவிகளே


இந்த தோல்வி கண்டு
எங்கள் உணர்வு குறையாது
தரணி அழியும் வரை
தமிழினம் மறையாது


மொத்தமாய் மண் மூடி போனாலும் நாங்கள்
சுத்தமாய்  வாழ்ந்த சுவடு மறைந்தாலும்
பித்தமாய் அலையும் உன் இனத்தின்  முகத்தை
ரத்தமாய் சதையுமாய்  அழிப்போம்  நாங்கள்


ஒரு மாவீரன் போனதில்?. வலி
உள்ளது.  ஆனால்
இன்னம் ஆயிரம் வீரன் வர
வழி உள்ளது

ஆனால்

உங்கள் ஒரு கோடி விந்துக்கள்
ஒன்று கூடி நின்றாலும்
உங்கள் சிங்கள கருவிலே
ஒரு மாவீரன் வரமாட்டான்



இன்று தமிழர்கள் அழிந்தாலும்
தமிழ்த் தாய்க்கு  அழிவில்லை

தமிழ்தாய் இருக்கும் வரை
தமிழ் இனத்துக்கு முடிவில்லை.


பல அன்னிய சாக்கடையால்
அவதரித்த வன் புழுவே  _  நீ
பண்ணிய பாவம் எல்லாம்  _ உன்
பரம்பரையை பழி வாங்கும்.

வாழும் வரை புல்லாக வளைய
மாட்டோம் _  நாங்கள்
வளைந்தாலும் வில்லாக
வீரம் காப்போம்.

எங்களை ஒடுக்கியே  விட்டதாய்
ஓலம்  வேண்டாம் _ சும்மா
தடுக்கி தான் விட்டுவிட்டாய்
மீண்டும் எழுவோம்!!


http://www.facebook.com/Anuvakal

3 comments:

  1. ஒவ்வொரு ரோஷமில்லா தமிழனுக்கும்... ரோஷம் பெருக்கெடுத்து வரும் கவிதை!.. அருமை!.. மேலும் ஒவ்வொரு வரியிலும் தமிழனின் கோபம் கொப்பளிக்கின்றது!..
    உன்னை வாழ்த்த வரிகள் இல்லை!.. வணங்குகிறேன்!..

    ReplyDelete
  2. அண்ணா ..... உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி
    உங்கள் வாழ்த்து எனக்கு பெருமையாக உள்ளது :)


    மிக்க நன்றி

    ReplyDelete
  3. very heart touching lines but all is true!!!!!
    congratulation my dear brother WE ARE TAMILAN VALGA TAMIL !! VALARGA TAMIL!!!

    ReplyDelete