துவக்கத்துக்கு கணபதி
தொடர்ந்து வர ஈஸ்வரன்
கல்விக்கு சரஸ்வதி
காசுக்கு லட்சுமி
உணவுக்கு அன்னப்பூரணி
உண்மைக்கு அரிச்சந்திரன்
தியாகத்துக்கு இயேசு
வீரத்துக்கு அனுமன்
அகத்திற்கு பிரம்மர்
ஒழுக்கத்திற்கு ராமர்
இவை அனைத்துக்குமே
ஒருவர் எங்கள்
காமராஜர்
கேரளம் மட்டுமல்ல
கடவுளின் தேசம்
எங்கள் தமிழகம்
கூடத்தான்
எங்கள்
கர்ம வீரர் இருந்த வரை
nice...
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமை நண்பரே !!.. நீங்கள் சொல்வது 100௦% உண்மை
ReplyDelete