July 16, 2012

முதியோர் இல்லம்






மகனே ..


அலங்கார மீன்தொட்டி இருக்கின்ற
உன் வீட்டில் _ உன்னை
அலங்காரமிட்டவளுக்கு  வாழ
ஒரு இடமில்லையா

உன்னை தோளோரம்
தூக்கி சுமந்த எனக்கு
உன் வீட்டு
கதவோரம் இருக்க கூட
இடமில்லையா

நதி போல ஓடி ஓடி
உன்னை வளமாக்கினேன் _ என்னை
நாய் போல்  நடத்துவதை
கண்டு நெஞ்சை குளமாக்கிநேன்

ஒரு வேலை

உன் மடியிலே இறந்து இருந்தால்
உன் மகனாக பிறந்து இருப்பேன் _ ஆனால்
உன்னை மகனாக பெற்றதுக்கு நான்
மலடியாகவே  இருந்து இருப்பேன்

என் கடைசி ஆசை ...

இது பாவிகளை  பெற்ரேடுத்தோர்
வாழுமிடம்

உன்  பாவமும்  இனி
மேலும் கூடகூடாது
என் பேரனும் பாவியாய்
மாற கூடாது







Photo courtesy : Mr Martin Don

2 comments:

  1. பெற்றோரை இழந்து தவிப்போருக்கு தான் அவர்கள் அருமை தெரியும் !.. அற்புதம்!..

    ReplyDelete
    Replies
    1. உண்மை ...

      மிக்க நன்றி அண்ணா ..:)

      Delete