January 14, 2013

ஒழுக்கம் , உடையில் அல்ல




உடலுக்கு
துணியை மாற்றுவது போல்
துணையை மாற்றாதே

ஒழுக்கம் ,
உடையில் அல்ல
உள்ளத்தில் ,
அங்கத்தில் அல்ல
அகத்தில் ......

மெய்யான என் அன்பை
ஒரு நாள் உணருவாய்
துடுப்பில்லா ஓடம் போல
துணையின்றி திணறுவாய் ..

- வை .நடராஜன்

1 comment:

  1. #மெய்யான என் அன்பை
    ஒரு நாள் உணருவாய்
    துடுப்பில்லா ஓடம் போல
    துணையின்றி திணறுவாய் ..#

    superb

    ReplyDelete